அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Jun 20, 2025,12:29 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.


சமீபகாலமாகவே தங்கம் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. என்று ஏறும், என்று இறங்கும் என்ற நிலையற்ற விலையினால் வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று திடீர் என சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (20.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,048க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,580க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,210ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,680 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,21,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,048 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,384 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,480ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,04,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,063க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,053க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,468

மலேசியா - ரூ.9,545

ஓமன் - ரூ. 9,582

சவுதி ஆரேபியா - ரூ.8,879

சிங்கப்பூர் - ரூ. 9,600

அமெரிக்கா - ரூ. 9,420

கனடா - ரூ.9,595

ஆஸ்திரேலியா - ரூ.9,902


சென்னையில் இன்றைய  (20.06.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 2 குறைந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 120 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்