வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

Jun 21, 2025,01:40 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.


நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்து வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளன. வார இறுதி நாளான இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது தங்கம் விலை. இதனை தொடர்ந்து வெள்ளி விலை உயரும் என்று எண்ணியிருந்த வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலே இருந்து வருகிறது.


சென்னையில் இன்றைய (21.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,075க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,600க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,235ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,880 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,350 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,23,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,075 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,600 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,750ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,07,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,090க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,080க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ. 9,459

மலேசியா - ரூ.9,589

ஓமன் - ரூ. 9,604

சவுதி ஆரேபியா - ரூ.9,622

சிங்கப்பூர் - ரூ. 9,946

அமெரிக்கா - ரூ. 9,589

கனடா - ரூ.9,582

ஆஸ்திரேலியா - ரூ.9,888


சென்னையில் இன்றைய  (21.06.2025) வெள்ளி விலை....


வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 120 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்