சற்று குறைந்தது தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

Jun 23, 2025,10:49 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.


கடந்த ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது தங்கம், அதன்பின்னர் ஜூன் 16,17 ஆகிய இரண்டு நாட்களில் குறைந்திருந்தது. பின்னர்18,19 ஆகிய 2 நாட்களில் உயர்ந்த தங்கம், 20ம்  தேதி குறைந்த தங்கம் 21ம் தேதி மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது தங்கம் விலை.


சென்னையில் இன்றைய (23.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,069க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,600க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,230ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,840 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,300 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,23,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,069 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,552 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,690ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,06,900க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,069க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,084க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,069க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,069க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,069க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,069க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,074க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,470

மலேசியா - ரூ.9,561

ஓமன் - ரூ. 9,594

சவுதி ஆரேபியா - ரூ.9,613

சிங்கப்பூர் - ரூ. 9,992

அமெரிக்கா - ரூ. 9,607

கனடா - ரூ.9,560

ஆஸ்திரேலியா - ரூ.9,843


சென்னையில் இன்றைய  (23.06.2025) வெள்ளி விலை....


இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 120 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்