சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. ஒரு நாள் குறைந்தும், அடுத்த நாள் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்நிலையில்,ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத் தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. அதுமட்டும் இன்றி தங்கம் விலையும் குறைந்து வருகிறது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (24.06.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,987க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,540க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,155ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,240 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 91,550 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,15,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,987 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,896 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.99,870ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,98,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,987க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,002க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,987க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,987க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,987க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,987க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.992க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,480
மலேசியா - ரூ.9,465
ஓமன் - ரூ. 9,593
சவுதி ஆரேபியா - ரூ.9,631
சிங்கப்பூர் - ரூ. 9,924
அமெரிக்கா - ரூ. 9,530
கனடா - ரூ.9,539
ஆஸ்திரேலியா - ரூ.9,828
சென்னையில் இன்றைய (24.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 119 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 952 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,190ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,19,000 ஆக உள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}