மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Jun 25, 2025,12:02 PM IST
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. ஒரு நாள் குறைந்தும், அடுத்த நாள் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதியில் இருந்து நகை விலை குறைந்து வருகிறது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இன்றைய (25.06.2025) தங்கம் விலை....



சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,895க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,475க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,070ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,560 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 90,700 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,07,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,895 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,160 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,950ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,89,500க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,910க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.900க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.9,243
மலேசியா - ரூ.9,400
ஓமன் - ரூ. 9,365
சவுதி ஆரேபியா - ரூ.9,362
சிங்கப்பூர் - ரூ. 9,830
அமெரிக்கா - ரூ. 9,360
கனடா - ரூ.9,485
ஆஸ்திரேலியா - ரூ.9,692

சென்னையில் இன்றைய  (25.06.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 118 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 944 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,180ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,18,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்

news

"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!

news

தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!

news

அரசுப் பணி நேரடி நியமன வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

news

தீபாவளிப் பண்டிகையும் பாரம்பரிய கறிச்சோறு விருந்தும்!

news

கடல் கன்னி

news

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடு சுத்தம் செய்ய ... சூப்பரான 15 டிப்ஸ்!

news

விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்