தங்கம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை... நேற்றைய விலையே இன்றும்!

Jun 26, 2025,11:37 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.


கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 23ம் தேதியில் இருந்து நகை விலை குறைந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (26.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,895க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,475க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,070ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,560 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 90,700 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,07,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,895 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,160 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,950ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,89,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,910க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,895க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.900க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,243

மலேசியா - ரூ.9,400

ஓமன் - ரூ. 9,365

சவுதி ஆரேபியா - ரூ.9,362

சிங்கப்பூர் - ரூ. 9,830

அமெரிக்கா - ரூ. 9,360

கனடா - ரூ.9,485

ஆஸ்திரேலியா - ரூ.9,692


சென்னையில் இன்றைய  (26.06.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 118 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 944 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,180ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,18,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பரபரப்பைக் கிளப்பும் போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது!

news

Happy News: இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி.. தமிழ்நாடு அரசு அதிரடி திட்டம்!

news

கட்சியினரை கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: எடப்பாடி பழனிச்சாமி!

news

பிளாஸ்டிக்கிற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லது...ஏன் தெரியுமா?

news

இந்த 5 ராசிக்காரர்களின் உறவை அவ்வளவு எளிதில் உங்களால் வெட்டிக் கொள்ள முடியாது!

news

6 மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு... நீலகிரி மற்றும் கோவைக்கு ஆரஞ்ச் அலா்ட்!

news

மஞ்சள் பூசணி விதைகள் .. ஆரோக்கிய நன்மை தரும் Yellow Pumpkin seeds

news

2026 மட்டுமில்ல 2031 மற்றும் 2036 லும் திமுக தான் வெல்லும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

news

திமுக அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகம் செய்து வருகிறது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்