இந்த மாத தொடக்கத்தில்
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை கலக்கம் அடையச் செய்து வந்தது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (27.06.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,985க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,802க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,405க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,985ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 89,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,98,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,802 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,416 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.98,020ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,80,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,802க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,000க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,802க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,802க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,802க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,802க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.807க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,229
மலேசியா - ரூ.9,400
ஓமன் - ரூ. 9,354
சவுதி ஆரேபியா - ரூ.9,361
சிங்கப்பூர் - ரூ. 9,744
அமெரிக்கா - ரூ. 9,334
கனடா - ரூ.9,334
ஆஸ்திரேலியா - ரூ.9,634
சென்னையில் இன்றைய (27.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து
வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 0.10 காசுகள் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 117.90 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 943.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,179ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,790 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,17,900 ஆக உள்ளது.
{{comments.comment}}