சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. ஒரு நாள் குறைந்தும், அடுத்த நாள் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதியில் இருந்து தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (30.06.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,915க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,726க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,350க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,915ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 89,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,91,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,726 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.77,808 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.97,260ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,72,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,726க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,741க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,726க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,726க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,726க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,726க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.731க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,084
மலேசியா - ரூ.9,225
ஓமன் - ரூ. 9,205
சவுதி ஆரேபியா - ரூ.9,234
சிங்கப்பூர் - ரூ. 9,610
அமெரிக்கா - ரூ. 9,192
கனடா - ரூ.9,307
ஆஸ்திரேலியா - ரூ.9,495
சென்னையில் இன்றைய (30.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 117.70 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 941.60 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,177ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,770 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,17,700 ஆக உள்ளது.
பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!
தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
அரசுப் பணி நேரடி நியமன வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகையும் பாரம்பரிய கறிச்சோறு விருந்தும்!
கடல் கன்னி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடு சுத்தம் செய்ய ... சூப்பரான 15 டிப்ஸ்!
விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!
{{comments.comment}}