சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,950க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,946க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,055க்கும் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டு காலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது. உலகளாவிய பொருளாதார சந்தையில் டாலரின் நிலையற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்நது உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் இன்றைய (04.10.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,950 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 87,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,09,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,95,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,946 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.95,568ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,19,460ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,94,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,940க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,955க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,940க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,940க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,940க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,940க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,945க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11,147
மலேசியா - ரூ. 11,305
ஓமன் - ரூ. 11,262
சவுதி ஆரேபியா - ரூ.11.312
சிங்கப்பூர் - ரூ. 11,807
அமெரிக்கா - ரூ. 11.316
கனடா - ரூ. 11,308
ஆஸ்திரேலியா - ரூ. 11,698
சென்னையில் இன்றைய (04.10.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 165 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,320 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,650ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,500 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,65,000 ஆக உள்ளது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}