- அ. தாமஸ்
தகுதியானவற்றை தகுதியானவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது தான் சரியானது. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தானே கொடுக்கும்.எனவே இத்தகையவர்களிடம் இவர்கள் இப்படித்தான் என்று கடந்து போங்கள் மகிழ்ச்சி நிரந்தரமாகும்.
பொன்னோ பொருளோ அவை மதிப்புப் பெறுவது இடத்தையும் தேவையையும் பொறுத்தே; மனிதர்களும் தேவையை பொருத்தே மதிக்கப்படுகிறார்கள் தேவையில்லாத இடங்களில் மிதிக்கப்படுகிறார்கள்.

உங்களின் நிலையில் நீங்கள் உறுதியாக இருங்கள் பிறர் மதிக்கவில்லை என்பதற்காக உங்கள் மதிப்பு குறைந்து விடுவதில்லை. உங்களின் மதிப்பு அறியப்படும் பொழுது நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.
தெய்வங்கள் கூட அவை நம் தேவை நிறைவேற்றும் தன்மையைப் பொறுத்தே மதிக்கப்படுகிறது;அப்படி இருக்க மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே உங்களின் மதிப்பை உணர்ந்திடுங்கள், அதன் நிலையில் தினம் மகிழ்ந்திடுங்கள்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}