சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்!

Feb 28, 2025,11:50 AM IST

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...


கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலையில் பெரியளவில் மாற்றமின்றி இருந்து வருகிறது. ஒரு நேரத்தில் விலை உயர்ந்து இருக்கும் தக்காளி இன்று விலை ரூ.7 முதல் ரூ.25 க்கு என மலிவாக விற்கப்பட்டு வருகிறது. அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 முதல் ரூ.600க்கு விற்கப்பட்ட நிலையில்,  இன்று முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.150க்கு விற்ப்பட்டு வருகிறது.  இன்றைக்கு சென்னை கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?


28.02.2025  இன்றைய காய்கறி விலை....




தக்காளி ரூ 7-25


இஞ்சி 60-130


பீன்ஸ் 22-88


பீட்ரூட் 10-70


பாகற்காய் 40-60 


கத்திரிக்காய் 10-80


பட்டர் பீன்ஸ் 80-160


முட்டைகோஸ் 8-60


குடைமிளகாய் 20-55


மிளகாய் 15-60


கேரட் 18-90


காளிபிளவர் 20-80


சௌசௌ 25-50


கொத்தவரங்காய் 25-60 


தேங்காய் 50-90


பூண்டு 70- 400


பச்சை பட்டாணி 80-160 


கருணைக்கிழங்கு 18-40


கோவக்காய் 20-40


வெண்டைக்காய் 20-60 


மாங்காய் 20-60 


மரவள்ளி 20-60


நூக்கல் 15-40 


பெரிய வெங்காயம் 20-55 


சின்ன வெங்காயம் 28-80


உருளைக்கிழங்கு 18-55


முள்ளங்கி 20-50


சேனைக்கிழங்கு 25-40


புடலங்காய் 20-50


சுரைக்காய் 15-40


பூசணி 20-45


முருங்கைக்காய் 30-180


வாழைக்காய் (ஒன்று) 3-7


28.02.2025  இன்றைய பழங்களின் விலை நிலவரம்


ஆப்பிள் 140-250


வாழைப்பழம்  20-120


மாதுளை 100-400


திராட்சை 60-160


மாம்பழம் 50-200


தர்பூசணி 8-40


கிர்ணி பழம் 25-60


கொய்யா 25-100


நெல்லிக்காய் 25-90

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்