சென்னை.. வெள்ளத் தடுப்புப் பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளின் பட்டியல்.. தொலைபேசி எண்ணுடன்!

Oct 14, 2024,06:08 PM IST

சென்னை:   சென்னை மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி  நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களது தொலைபேசி எண்ணுடன் கூடிய பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது.


சென்னையில் மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு இணைந்து மண்டல அலுவலர், மண்டல செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.





15 மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல கண்காணிப்பு அலுவலர் (ஐஏஎஸ் அதிகாரிகள்) பட்டியல்:


திருவொற்றியூர்  - டாக்டர் எஸ். சமீரன்

மணலி - குமரவேல் பாண்டியன்

மாதவரம் -  மேகநாதரெட்டி 

தண்டையார்பேட்டை -  கண்ணன்

ராயபுரம் - ஜானி டாம் வர்கீஸ் 

திருவிக நகர் - கணேசன் 

அம்பத்தூர் - எஸ்ஏ ராமன்

அண்ணா நகர் - ஸ்ரேயா பி.சிங் 

தேனாம்பேட்டை - எம்.பிரதாப் 

கோடம்பாக்கம் - டாக்டர் ஜெ.  விசாகன் 

வளசரவாக்கம்  - ஏ.  சிவஞானம் 

ஆலந்தூர் - எஸ்.  பிரபாகர் 

அடையாறு  - டாக்டர் கே. செந்தில் ராஜ்

பெருங்குடி -  மகேஸ்வரி ரவிக்குமார்  

சோழிங்கநல்லூர் -  உமா மகேஸ்வரி 




மண்டல அலுவலர்கள் பட்டியல் (தொலைபேசி எண்ணுடன்)


திருவொற்றியூர் - பாபு 94451 90102

மணலி ஆர் கோவிந்தராஜு - 9445190002

மாதவரம் - என் திருமுருகன் 94451 90003

தண்டையார்பேட்டை - ஜி சரவணன் மூர்த்தி 9445190004, 944519 0740 

ராயபுரம் - டாக்டர் பரிதா பானு 9445190005

திரு வி க நகர் - முருகன் 9445190006

அம்பத்தூர் - தமிழ்ச்செல்வன் 9445190007

அண்ணா நகர் - சுரேஷ் 9445190009

கோடம்பாக்கம் - முருகேசன்  9445190010

வளசரவாக்கம் உமாபதி 9445190011

ஆலந்தூர் - சீனிவாசன் 9445190012 

அடையாறு - சீனிவாசன் 9445190013

பெருங்குடி - கருணாகரன் 9445190014

சோழிங்கநல்லூர் - ராஜசேகர் 9445190015



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்