இன்று ஆகஸ்ட் 09, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 24
நாக பஞ்சமி, கருட பஞ்சமி, வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று நாள் முழுவதும் பஞ்சமி திதி உள்ளது. இன்று நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மந்திரம் கற்க, நோய்க்கு மருந்து சாப்பிட, கிணறு வெட்ட, வழக்குகளை துவங்க, தெய்வ வழிபாடுகள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நாக பஞ்சமி, கருட பஞ்சமி தினம் என்பதால் விரதமிருந்து கருடாழ்வாரையும், வாராகி அம்மனையும் வழிபட பகைமை நீங்கி, வாழ்க்கை செழிக்கும்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}