டிலாணி ஸ்ரீதரன்
அன்பென்ற
சொல்லின்
உன்னதமான
உயிர்ப்பு!
ஆத்மார்த்தமான
உணர்வுகளினால்
உருவாகிய
பிடிப்பு!
இன்பத்திலும்
துன்பதிலும்
இணைந்த
பிறப்பு!
ஈடு
இணையற்ற
ஈசனின்
படைப்பு!

உதவிடும்
குணங்கொண்ட
எதிர்பார்ப்பற்ற
வியப்பு!
ஊனமென்றே
ஒதுக்காத
உள்ளத்தின்
விருப்பு!
எந்நாட்டவரும்
சுவைக்கும்
தோழமையெனும்
இனிப்பு!
ஏகாந்தத்தை
போக்கும்
நூலகமெனும்
இணைப்பு!
ஐயனும்
மொழிந்த
அகிலத்தின்
சிறப்பு!
ஒழுக்கமாக
வாழ
கண்டித்திடும்
பிணைப்பு!
ஒளடதமாக
ஆறுதலாகும்
உறவுகளின்
சங்கமிப்பு!
அஃதே உலகத்தில் அனைவரும் விரும்பும் உயிர் உறவான நட்பு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}