இன்று ஜூலை 31, புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 15
ஏகாதசி, தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று மாலை 06.10 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 01.01 மணி வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, சாந்தி பரிகாரங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடி மாத தேய்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபடுவதால் நினைத்தது நிறைவேறும்.
தினம் தினம் பரபரப்புடன் சென்னை போலீசார்
டிசம்பர் 30ல் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி.. என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
உடல்நிலை அக்கறை கூட சமூக சேவையே!
வையம்!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
{{comments.comment}}