Jokes: நீங்க சொல்லிக் கொடுத்து அறிவு வராதா டீச்சர்!!!

Feb 27, 2023,12:57 PM IST
டீச்சர் : இந்த Period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ  தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன் : அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா டீச்சர்...?
டீச்சர் : ????



--

பாட்டி : அக்கா என்ற உறவு அம்மாவுக்கு சமம். தங்கச்சி என்ற உறவு குழந்தைக்கு சமம்.
பேரன்  : அண்ணன் தம்பி உறவு பார்த்து இருக்கியா? WWEவே தோத்து போயிரும்.

--

நண்பன் 1 : கார்ல போறப்ப கேக்குறதுக்கு இளையராஜா பாட்டு ப்ளேலிஸ்ட் ரெடி பண்ணிட்டேன்.
நண்பன் 2 : சூப்பர் டா...எந்த ஊருக்கு ட்ரிப் போக போற?
நண்பன் 1 : அது கார் வாங்கின பிறகு தான் டா முடிவு பண்ணனும்!!!

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்