தேவகோட்டை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தேவகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் மற்றும் அரும்பு, மொட்டு, மலர் பயிற்சி கையேடுகளை வழங்கினர்.
நிகழ்ச்சி பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}