Elon Musk memes "இது என்னண்ணே.. ரீபோஸ்ட்டு.. அதுக்கு முன்னாடி?.. ரீட்வீட்டு!"

Jul 31, 2023,05:08 PM IST

சென்னை: வர வர மீம் நாயகனாக மாறி வருகிறார் எலான் மஸ்க். டிவிட்டர் ஓனராக இவர் இருந்தாலும் கூட "இந்தா என்னை வச்சு செய்யுங்க" என்று மீம் கிரியேட்டர்களுக்கு இவரே சூப்பர் சூப்பராக கன்டன்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

டிவிட்டரை வாங்கியது முதல் அடுத்தடுத்து எலான் மஸ்க் ஏகப்பட்ட அதிரடிகளை அரங்கேற்றியபடி இருக்கிறார். ஊழியர்களுக்கு முதலில் வேட்டு வைத்தார். அடுத்து டெக்னிக்கலாக பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியபடி இருக்கிறார்.


டிவிட்டரில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்து விட்டது. முன்பு போல எளிதாக இப்போது டிவிட்டரைப் பயன்படுத்த முடியவில்லை. ஏகப்பட்ட ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ்கள் வந்து விட்டன. ஆனாலும் அனைவருக்கும் ஏற்றதாகவும் தொடர்ந்து டிவிட்டர் நீடிக்கிறது.

இந்த நிலையில் அவர் அடுத்து மேலும் சில புதிய மாற்றங்களை செய்யவுள்ளார். இதுகுறித்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அதை வச்சு நாம போட்ட சில மீம்ஸ்கள்.. பாருங்க.. ஜாலியா சிரிங்க.. நீங்களும் இதை டிவிட்டரிலேயே ஷேர் செய்து எல்லோருக்கும் பகிருங்க.

இது என்ன சொல்லுங்க பார்ப்போம்?



நம்பு மச்சான்.. எங்க ஊர்ல வேற அர்த்தம்டா



இது என்னண்ணே"



உன் கிட்ட டிவிட்டரை கொடுத்ததுக்கு...!


சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்