வீழ்வது முடிவா.. அட அதுதாங்க ஆரம்பமே.. Falling is not the end!

Jan 31, 2026,03:21 PM IST

நிறையப் பேருக்கு தோல்வி வந்து விட்டாலே துவண்டு போய் விடுவார்கள். உண்மையில் வெற்றிக்கான முதல் படியே அதுதான்.. அதில் ஏறாமல் எப்படிங்க வெற்றி எனும் உச்சியை எட்டி அதன் ருசியை ரசிக்க முடியும்!


தோல்வி வந்தால் கவலையே படாதீங்க.. நீங்க சரியான பாதையில் போவதாக அதை எடுத்துக்கங்க.. தொடர்ந்து விடாமல் முயலுங்கள்.. காயங்கள் இல்லாமல், சாதனைகளைப் படைக்க முடியாது.. விழாமல் எழ முடியாது.. தடைகள் இல்லாமல் தடம் பதிக்க முடியாது.




இதை விளக்கும் அழகான கவிதை இது.


Falling is not the end. 

Life is to rise again! 

Wounds teach a lesson. 

Pain is what makes you a diamond. 

Don’t be afraid of obstacles. 

Your faith is the proof of your success.


Let all the past be dreams, let everything that comes be a mystery. 

You only have the moment at your disposal. 

Beauty is to fill it with joy. 

Today's laughter in yesterday's tears.


Don’t get lost; the flowing river does not find rest, 

There is no fence for the wind. 

Time will continue to carve you. 

Sculpture and decay—it's in your willpower!


We cried when we were born. 

Let's make others happy while we live. 

Say our name when it disappears. 

Let's leave only the good deeds!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்