- எழுத்து மின்னல் பாத்திமா அப்றா
போட்டி உன் திறமையில் வரலாம்
பொறாமை உன் வளர்ச்சியில் வரலாம்
ஆனால் நீ தளர்ந்துவிடாதே
மலை உயர்ந்தால் மட்டுமே
புயல் அதைத் தொடும்
மரம் கனி கொடுத்தால் மட்டுமே
கல் அதை நோக்கி எறியப்படும்
உன்னைப் பார்த்து யாரேனும் எரிகிறார்கள் என்றால்
நீ ஒளிர்கிறாய் என்று பொருள்
உன்னைப் பற்றி யாரேனும் பேசுகிறார்கள் என்றால்
நீ வளர்கிறாய் என்று பொருள்
போட்டி என்பது உன்னைச் சோதிக்கும் களம்
வெற்றி என்பது உன்னை நிரூபிக்கும் நேரம்
தோல்வி என்பது உன்னைச் செதுக்கும் சிற்பி

யாருடனும் ஒப்பிட்டு உன்னைக் குறைத்துக்கொள்ளாதே
உன் பாதை தனித்துவமானது
உன் கதை தனித்துவமானது
உன் நேரம் தனித்துவமானது
ஏனெனில்...
போட்டி உன் திறமையில் வரலாம்
ஆனால் வெற்றி நிச்சயம் உனக்கே
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}