இன்று பிப்ரவரி 14 - மாசி 02 ; சமநோக்கு நாள்.

இன்று அதிகாலை 04.35 வரை அஷ்டமி, பிறகு நவமி திதி உள்ளது. இன்று காலை 04.36 துவங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரை நவமி திதி. இன்று இரவு 09.45 வரை அனுஷம், பிறகு கேட்டை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
காதலர் தின ஸ்பெஷல் : லவ்வர்ஸ்களை கவர வாட்ஸ்ஆப்பின் "லவ்லி" அறிமுகம்!
ராகு காலம் :
மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் :
காலை 9 மணி முதல் 10.30 வரை
என்ன காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
அபிஷேகம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை செய்ய ஏற்ற நாள்.
யாரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் ?
ஸ்ரீ ராமரை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}