இன்று பிப்ரவரி 28 செவ்வாய்கிழமை. சுபகிருது ஆண்டு - மாசி 16
கரிநாள். இன்று காலை 06.53 துவங்கி, நாளை காலை 08.03 வரை நவமி. வளர்பிறை மேல்நோக்கு நாள்.

காலை 06.52 வரை அஷ்டமி திதி, அதற்கு பிறகு நவமி திதி. காலை 11.21 வரை ரோகிணி நட்சத்திரம், பிறகு மிருகசீரிஷம். காலை 11.21 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.00 வரை
Exit Polls: திரிபுரா , நாகாலாந்து தேர்தல்களில் பாஜக வெல்லும்.. எக்ஸிட் போல்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
மருத்துவ சிகிச்சை துவங்குவதற்கு, மல்யுத்த பயிற்சி துவங்குவதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று வராகி அம்மனை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ரோகிணி நட்சத்திரம் என்பதால் குழந்தை கிருஷ்ணரையும், பால முருகனையும் வழிபட வேண்டும் வேண்டிய நாள். முருகனை உள்ள உருக பிரார்த்தனை செய்தால் அவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}