- கவிஞர் கா. யாஸ்மின் சிராஜுதீன்
உயர்ந்த தாழ்ந்த காற்றழுத்தம்
கூட்டணி போடுது!
தென்றல் பொங்கியெழுந்து
புயலாய் மாறுது!
உலகநாடுகள் சேர்ந்தே
பெயரை வைக்குது!
யார் மீது கோபம் கொண்டு
கடலிலாடுது!

திரள், கார்முகில் என தலையை
விரிக்குது!
உலகையெல்லாம் மிரள வைக்குது!
இடி, மின்னலாய் சண்டை போடுது
கண்ணீரெல்லாம்
பெருமழையா கொட்டுது!
பலத்த வேகத்துடன் கரையை கடக்குது!
சேதம் எல்லாம் கணக்கு பார்க்குது!
வாழ்க்கை தத்துவம் நமக்கு சொல்லுது!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரடிக்குப்பம், மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிதை (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சிந்தனை துளிகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), சிறுகதை, கட்டுரை , வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.
தீபாவளி பண்டிகை நாளில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தீபாவளிப் பண்டிகை: இன்று முதல் இலவச வேட்டி, சேலை விநியோகம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சிவபெருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
அழாதே அனாமிகா.. ந. தீபலட்சுமியின் திரில் தொடர்!
இல்லத்தரசிகளின் உழைப்பும்.. இல்லத்தரசர்களின் அர்ப்பணிப்பும்!
வேரிலிருந்து விழுது வரை.. 3 தலைமுறைகளின் வாழ்வியல் கதை (பகுதி 1)
அடடே! கருப்பு உளுந்து வடையா? கேட்டதுமே சாப்பிடணும் போல இருக்கே!
இதயத்தில் உதயமாகி பாசத்தை அள்ளித் தரும் இல்லத்தின் இனிய நிலா!
மீண்டு வர கை கொடுத்த ஓவியம்.. என் ஆசிரியர் பணி (மினி தொடர் 2)
{{comments.comment}}