சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
சுப முகூர்த்த நாட்கள் குறைந்து விட்டது. இதனால் தங்கத்தின் விலையும் இன்று சற்று குறைந்து காணப்பட்டது.
ஆவணி மாதத்தில் அதிக அளவில் சுப முகூர்த்த நாட்கள் வரும் என்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை உயர்ந்தே இருந்தது. விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் தங்க நகை வாங்குவோரின் கவலையும் அதிகரித்தே வந்தது.
இந்த நிலையில் இன்று சற்று விலையில் குறைவு காணப்பட்டது. இன்றைய (22-9-23) நிலவரப்படி, 1 கிராம் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை 5510 ரூபாயாக இருந்தது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44,080 ரூபாயாக உள்ளது.
1 கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலை 6011 ரூபாயாக இருந்தது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் குறைவாகும். 1 கிராம் வெள்ளியின் விலை 79 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 1 ரூபாய் அதிகரித்து உள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}