கண்ணில் வழிந்து.. இதயம் நனைந்து.. கடலோரத்தில் ஒரு கவிதை.. Her dance My pride!

Jan 02, 2026,03:11 PM IST

கால்களில் கட்டிய சலங்கை ஒலிக்க - என் வீட்டு முற்றம் மேடையானது! தாள கதியில் அவள் பாதம் அசைய - என் தவத்தின் பயனோ ஆடலானது! அள்ளி முடித்தக் கொண்டையும் - நெற்றியில் மின்னும் சுட்டியும் அழகு! அள்ளி அணைக்கத் துடிக்கும் கண்கள் - அவள் அபினயத்தில் கண்டேன் புது உலகு!


வியர்வை சிந்தும் பயிற்சிகள் - அவள் விடாமுயற்சியின் அடையாளம்! மேடை ஏறி அவள் ஆடும்போது - இந்த வையமே அவளுக்குத் தலைவணங்கும்! கலைமகளின் அருள்பெற்ற என் மகளே.. உன் ஆடல் கலை தொடரட்டும்! சிகரங்கள் யாவும் உன் காலடியில் - ஒரு சிற்பமாய் வந்து சேரட்டும்! 


பெற்ற மனம் பெருமை கொள்ள - நீ பேர் சொல்லும் மகளாய் வாழி! கற்ற கலை என்றும் உன்னைக் காக்க - நீ கலை உலகின் அரசியாய் வாழி!


இருங்க இருங்க.. மிச்சம் இருக்கும் சந்தோஷத்தை ஆங்கில வரிகளில் தொடருங்கள்..




In that sacred moment, words failed me,

And tears of pride filled my eyes.


When I saw my daughter on the stage,

My heart paused in wonder and joy.

Amazed by her graceful performance,


I watched her shine with quiet power.

At the Indian Dance Festival,

Her passion spoke through every step.


Dance is not just her art 

It is the rhythm of her soul.

Lights glittered softly on the stage,

Falling gently on her glowing face.


Confidence bloomed within her eyes,

Revealing strength beyond her age.

She danced like Lord Perumal himself,

Divinity flowing in each movement.


In that sacred moment, words failed me,

And tears of pride filled my eyes.

By the seashore, even the waves seemed still,

As if bowing to her devotion and grace.


A parent’s heart overflowed with emotion 

At the Mamallapuram seashore, her dance blossomed into living grace.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்

news

தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல்.. யாருக்கெல்லாம் மீண்டும் சீட்?

news

அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு குவார்ட்டர் பாட்டிலை வழங்காதது ஏன்? சீமான் ஆவேசம்!

news

உதவித்தொகை கேட்டால் தடியடியா?வீதியில் அலைகழிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

news

தமிழ்நாடு ராஜ்யசபா தேர்தல்... திமுக, அதிமுக கூட்டணிகளை முறைப்படுத்த உதவுமா?

news

தமிழகத்தில் நாளை மறுநாள் கொட்டப் போகிறது மழை... வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

news

மதுரை சித்திரை திருவிழா 2026 எப்போது ? தேதி முழு விபரங்கள் இதோ

news

தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

news

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை: மேயர் பிரியா அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்