சிலரை புரிஞ்சுக்கே முடியாதுங்க.. Hurting people in life!

Jan 13, 2026,05:26 PM IST

சிலரைப் புரிஞ்சுக்க முடியாது.. சிலரை கவர்ந்திழுக்க முடியாது.. இன்னும் சிலரை தாஜா செய்யவே முடியாது.. மனிதர்கள் பல விதம்.. ஒவ்வொருவரும் ஒரு நிறம்.. நம்முடைய நாக்கு இருக்கு பாருங்க நாக்கு.. அதை விட கொடிய விஷம் வேறு  எங்குமே கிடையாது.. அது பல நேரங்களில் பலரையும் பதம் பார்த்து தீர்த்து விடும்.. இதனால்தான் பெரியவர்கள் தேவையில்லாமல் பேசாதே என்று சொல்லி வைத்துள்ளனர்.


இதற்கு மேல் நம்முடைய என். சிவசங்கரி என்ன சொல்றாங்கன்னு கேட்போம் வாங்க.




People can never understand everyone 

Someone who impress them

Someone who please them 

Poisonous tongue can sting anyone 

Keep Distance with them 

No positivity they can bear

Intolerant to other's progress, neglect to hear 

No one would be happy with them

Remove them for getting self peace

Keeping them in mind, happiness cease

Life is once to live

Never waste with hurts and depressions

No need to have any impressions 

Just be happy, always lead life to forgive 


(About the Author:  N. SIVASANKARI, GRADUATE TEACHER, GMGBHSS, PERAIYUR, MADURAI)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

news

2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

news

பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

news

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

news

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு

news

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"

அதிகம் பார்க்கும் செய்திகள்