சென்னை: 2023ம் ஆண்டுக்கு எத்தனையோ சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. இதை நிறையப் பேர் செய்து பார்த்திருப்பீர்கள்.. வாங்க என்னான்னு பார்ப்போம்.
அதாவது உங்களோட பிறந்த வருடத்தையும், உங்க வயதையும் கூட்டிப் பார்த்தால் கூட்டுத் தொகை 2023 என்று வரும். என்னங்க ஆச்சரியமா இருக்கா.. பல நிபுணர்களுக்குமே கூட இது ஆச்சரியத்தைக் கொடுத்துருக்கு. இது எப்படி சாத்தியம் என்று பலரும் வியப்புக்குள்ளாகியுள்ளனர். ஆனால் உண்மையாவே அப்படித்தாங்க வருது.
உங்கள் வயது + உங்கள் பிறந்த ஆண்டு இரண்டையும் கூட்டினால் 2023 வரும். இது மிகவும் விசித்திரமானது மட்டுமல்ல.. நம்ப முடியாததாகவும் இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கிறதாம்.
உங்களுக்கு 69 வயதாகிறது. நீங்கள் 1954 இல் பிறந்தீர்கள் என்றால் உங்களோட வயதையும், பிறந்த ஆண்டையும் கூட்டினால் 2023 வரும். அதேபோல 1971ல் பிறந்து உங்களுக்கு 52 வயது என்றால் உங்களோட கூட்டுத் தொகை 2023 வரும்.
இது எப்படி, ஏன், எவ்வாறு இப்படி வருகிறது என்று நிபுணர்களால் கூட இதை கண்டுபிடிக்க முடியவில்லையாம். உங்களுக்கு ஏதாவது தோணுதா.. அப்படி தோணுச்சுச்சுன்னா நமக்கும் சொல்லுங்க பாஸ்.. ஒரே குழப்பமா இருக்கு!
காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது..எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்.. கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றியவர்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
விஜய் செய்வது வெறுப்பு அரசியல்... மக்களிடம் அது எடுபடாது: திருமாவளவன்
குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
{{comments.comment}}