- அ.கோகிலா தேவி
சென்னை: இந்தியர்கள் இரவில் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யும் உணவு எது தெரியுமா வாருங்கள் பார்ப்போம்.
சுவிகியின் (Swiggy) 10-வது வருடாந்திர அறிக்கையின் (How India Swiggy'd 2025) படி இந்தியர்களின் விருப்பமான உணவாக பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வினாடிக்கு 3. 25 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. இதில் 57.7மில்லியன் ஆர்டர்களுடன் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.
இரவு நேரங்களில் (11 pm - 6 AM )உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் முன்பை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதில் இந்தியர்கள் அதிகம் விரும்புவது சிக்கன் பர்கர். சுமார் (2.3 மில்லியன் ஆர்டர்கள்) பிரியாணி ,கேக் மற்றும் இனிப்புகள், குளிர்பானங்கள்.

இந்தியர்கள் நள்ளிரவில் ஒரு பக்கம் ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலும் மறுபக்கம் ஆரோக்கியமான உணவுகள் மீதான ஆர்வமும் 2.3 மடங்கு உயர்ந்துள்ளது.
புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளுக்கு 23 மில்லியன் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.பெங்களூரு ,மும்பை, ஹைதராபாத் நகரங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
வெஜ் தோசை 26.2 மில்லியன் ஆடர்களும் தென்னிந்திய உணவுகளில் டாப் லிஸ்டில் உள்ளது.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}