அது எப்பிடி டா ..  என் வாயால சொல்லுவேன்!

May 12, 2023,10:42 AM IST
ஜோக்ஸ் :

காதலி : எங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க போறோம். உன் மனசுல யாரையாவது நினைச்சிருந்தா சொல்லுன்னு சொன்னாங்க. நான் உன் பேர சொல்லவே இல்ல.
காதலன் : ஏன்டி சொல்லல?
காதலி : அது எப்பிடி டா கட்டிக்கப் போறவன் பேற என் வாயால சொல்லுவேன்.

--

நண்பன் 1 : வாழ்க்கையில யாரடா நம்பலாம்?
நண்பன் 2 : அது எனக்கு தெரியாது. ஆனா, கொஞ்சம் வெயிட் பண்ணு ஐந்து நிமிஷத்துல வந்துடுறேன்னு சொல்லிட்டு போறானுங்க பாரு அவனுங்கள மட்டும் நம்பவே கூடாது.
நண்பன் 1 : ஏன்டா அப்படி சொல்ற, என்னாச்சு ?
நண்பன் 2 : ஒரு பரதேசி என் வண்டிய வாங்கிட்டு போய் 2 மணி நேரமா நடுரோட்டுல நிக்குறேன்டா.
நண்பன் 1: ஸாரிடா மச்சான்.. இன்னும் 5 நிமிஷத்துல வந்துர்றேன்!



--

மகன் : அப்பா எனக்கு ஒரு டவுட்
அப்பா : என்னடா? கேளு
மகன் : கல்யாணம் பண்ண எவ்வளவு செலவாகும்?
அப்பா : தெரியலியே. இப்போ வரை பண்ணிட்டு தான் இருக்கேன்!

--

மனைவி: இன்னிக்கு என்னங்க சமையல் பண்ணட்டும்.. புலாவ், உப்புமா, ராகி களி?
கணவன்: முதல்ல நீ சமையல் பண்ணும்மா.. அதுக்குப் பிறகு பெயர் வச்சுக்கலாம்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்