TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

Mar 15, 2026,04:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலையொட்டி 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது தலைமைத் தேர்தல் ஆணையர் கூறிய பிற தகவல்கள்:




5 மாநிலங்களில் 824 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது


5 மாநிலங்களிலும் வாக்களிக்குத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 17.4 கோடி


தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. கேரளா 140, மேற்கு வங்காளம் 294, அஸ்ஸாம் 126, புதுச்சேரி 30 தொகுதிகள் உள்ளன


5 மாநிலங்களில் 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்டுகின்றன


தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடியாகும்


தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன


புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்


5 மாநிலங்களிலும் 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்


1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்


வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது


வெளியில் உள்ள கவுண்டர்களில் செல்போன்களை ஒப்படைத்து விட்டு வாக்களிக்கச் செல்லலாம்


வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் இடம் பெற்றிருக்கும்


வெப்காஸ்டிங் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும்


வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்