இன்று ஜூலை 02, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 18
ஏகாதசி, கிருத்திகை, தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 09.24 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 06.33 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்தம், சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பூமி தொடர்பான பணிகளை செய்வதற்கு, கடன்களை திருப்பி செலுத்துவதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, சிலம்பாட்டம் கற்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஏகாதசியும், கிருத்திகையும் இணைந்து வரும் நாள் என்பதால் பெருமாளையும், முருகப் பெருமானையும் வழிபட அனைத்து நலன்களும் உண்டாகும்.
தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!
உள்ளக்கதவு.. ஒரு நிமிடக் கதை (48)
காணாமல் போன கனவுலகம்!
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
நமிநந்தியடிகள்... அருநம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்!
மழையே.. மழையே...வா.. வா!
{{comments.comment}}