இன்று ஜூலை 23, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 07
ஆடி முதல் செவ்வாய்கிழமை, தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று பகல் 01.13 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.05 மணி வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு இரவு 11.47 வரை அவிட்டம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 01.05 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு இரவு 11.47 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 09.00 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகளை செய்வதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடி முதல் செவ்வாய் என்பதால் கடன்கள் தீரவும், செல்வம் சேரவும், வரா கடன் வீடு வந்து சேரவும் மகாலட்சுமியை வழிபட வேண்டும். செவ்வாயால் ஏற்படும் பிரச்சனைகள் தீர, வீடு, பூமி யோகம் அமைய முருகப் பெருமானையும் வழிபடலாம்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}