இன்று ஜூலை 26, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 10
தேய்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்
இன்று காலை 06.10 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 07.00 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. இன்று இரவு 07.00 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 09.00 வரை
எமகண்டம் - பகல் 03.00 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மகம், பூரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு, புது வேலைக்கு விண்ணப்பிக்க, மருந்து உண்ணுவதற்கு, மரங்கள் நடுவதற்கு, வேண்டுதல்கள் நிறைவேற்ற ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும். ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் காமாட்சி அம்மனை வழிபடுவதால் அனைத்து விதமான பிரச்சனைகளும் விலகி, மகிழ்ச்சிகள் பெருகும்.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}