இன்று ஜூன் 04, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 22
பிரதோஷம், மாத சிவராத்திரி, தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று இரவு 09.34 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 10.18 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.00 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்தம், சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நடன அரங்கேற்றம் செய்வதற்கு, ஆபரணங்கள் வாங்குவதற்கு, தீர்த்த யாத்திரை செல்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட துன்பங்கள், பாவங்கள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் ;
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - வரவு
மிதுனம் - புகழ்
கடகம் - அமைதி
சிம்மம் - பக்தி
கன்னி - உறுதி
துலாம் - அலைச்சல்
விருச்சிகம் - போட்டி
தனுசு - பொறுமை
மகரம் - தடை
கும்பம் - பாராட்டு
மீனம் - வரவு
Poem on Life: வாழ்க்கை!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
{{comments.comment}}