இன்று ஜூன் 22, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 08
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 07.19 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 07.03 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கிருத்திகை, ரோகிணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பரிகார பூஜை செய்வதற்கு, நோய்களுக்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆண்டாளை வழிபட சுபகாரிய தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - புகழ்
மிதுனம் - வெற்றி
கடகம் - இரக்கம்
சிம்மம் - பாசம்
கன்னி - பகை
துலாம் - பரிசு
விருச்சிகம் - பாராட்டு
தனுசு - குழப்பம்
மகரம் - உயர்வு
கும்பம் - நிம்மதி
மீனம் - நஷ்டம்
தீபாவளி பண்டிகை நாளில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தீபாவளிப் பண்டிகை: இன்று முதல் இலவச வேட்டி, சேலை விநியோகம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சிவபெருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
அழாதே அனாமிகா.. ந. தீபலட்சுமியின் திரில் தொடர்!
இல்லத்தரசிகளின் உழைப்பும்.. இல்லத்தரசர்களின் அர்ப்பணிப்பும்!
வேரிலிருந்து விழுது வரை.. 3 தலைமுறைகளின் வாழ்வியல் கதை (பகுதி 1)
அடடே! கருப்பு உளுந்து வடையா? கேட்டதுமே சாப்பிடணும் போல இருக்கே!
இதயத்தில் உதயமாகி பாசத்தை அள்ளித் தரும் இல்லத்தின் இனிய நிலா!
மீண்டு வர கை கொடுத்த ஓவியம்.. என் ஆசிரியர் பணி (மினி தொடர் 2)
{{comments.comment}}