ஆகஸ்ட் 21 - ஆயுளை பெருக்கும் கருட பஞ்சமி

Aug 21, 2023,09:52 AM IST

இன்று ஆகஸ்ட் 21, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 04

நாக பஞ்சமி, கருட பஞ்சமி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்.


இரவு 11.11 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.15 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.15 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை 

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை 


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சாலை அமைப்பதற்கு, உபதேசம் பெறுவதற்கு, மருந்து உட்கொள்ள, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற நாள்


யாரை வழிபட வேண்டும் ?


கருட பஞ்சமி என்பதால் கருடாழ்வாரை வழிபட பயம் விலகும். ஆரோக்கியம் பெருகும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - அச்சம்

ரிஷபம் - வரவு

மிதுனம் - நன்மை

கடகம் - கொடை

சிம்மம் - செலவு

கன்னி - ஆதாயம்

துலாம் - நேர்மை

விருச்சிகம் - பயம்

தனுசு - லாபம் 

மகரம் - தாமதம்

கும்பம் - கவலை

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)

news

147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!

news

கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!

news

விதைத்த கனவுகள் ஒருநாள் மலரும் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (8)

news

"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)

அதிகம் பார்க்கும் செய்திகள்