சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...
தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மழை தொடங்கியுள்ளதால், அடுத்த சில நாட்களின் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
20.05.2025 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 8-25
பீன்ஸ் 35-120
பீட்ரூட் 15-70
பாகற்காய் 20-40
கத்திரிக்காய் 11-70
பட்டர் பீன்ஸ் 50-85
முட்டைகோஸ் 8-40
குடைமிளகாய் 10-55
மிளகாய் 15-55
கேரட் 22-60
காளிபிளவர் 20-80
சௌசௌ 10-50
கொத்தவரங்காய் 15-60
தேங்காய் 40-90
பூண்டு 60- 220
பச்சை பட்டாணி 60-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 10-40
வெண்டைக்காய் 20-60
மாங்காய் 10-60
மரவள்ளி 25-60
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 18-60
சின்ன வெங்காயம் 25-80
உருளை 20-60
முள்ளங்கி 15-50
சேனைக்கிழங்கு 25-40
புடலங்காய் 20-50
சுரைக்காய் 25-40
பூசணி 20-45
முருங்கைக்காய் 25-120
வாழைக்காய் (ஒன்று) 5-8
இஞ்சி 15-200
20.05.2025 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 120-280
வாழைப்பழம் 20-100
மாதுளை 80-260
திராட்சை 60-120
மாம்பழம் 35-160
தர்பூசணி 08-30
கிர்ணி பழம் 10-60
கொய்யா 15-100
நெல்லிக்காய் 28-70
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}