சென்னை: தமிழகத்தில் 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை குறித்து ஒரு பார்வை பார்ப்போம்

தயாநிதி மாறன் (மத்திய சென்னை) - முன்னிலை
கனிமொழி (தூத்துக்குடி) - வெற்றி
துரை வைகோ (திருச்சி) - முன்னிலை
செளமியா அன்புமணி ( தர்மபுரி) - முன்னிலை
தமிழிசை செளந்தராஜன் ( சென்னைதெற்கு) - பின்னடைவு
தமிழச்சி தங்கபாண்டியன் (சென்னை தெற்கு) - முன்னிலை
வித்யா வீரப்பன் (கிருஷ்ணகிரி) - பின்னடைவு
விஜயபிரபாகரன் (விருதுநகர்) - பின்னடைவு
ராதிகா சரத்குமார் (விருதுநகர்) - பின்னடைவு
விஜய் வசந்த் (கன்னியாகுமரி) - முன்னிலை
கார்த்தி சிதம்பரம் ( சிவகங்கை) - முன்னிலை
டிடிவி தினகரன் (தேனி) - பின்னடைவு
அண்ணாமலை (கோவை) - பின்னடைவு
ஓ பன்னீர் செல்வம் (ராமநாதபுரம்) - பின்னடைவு
சவுமியா அன்புமணி (தர்மபுரி) - பின்னடைவு
அழியா காதலில் நீயும் நானும்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
காலம் பொன் போன்றது
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!
சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!
World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?
{{comments.comment}}