வீடு

Aug 01, 2026,04:08 PM IST

- மு.பாரதி


அன்பின் கூடு


நம் வாழ்வின் ஆலயம்


ஒற்றுமையின்

பிறப்பிடம் 


பாசங்களை

பகிரும் இடம்


தேசங்களை

நேசிக்கும் இடம்


நற்பண்புகளை உருவாக்கும் இடம் 


மரியாதையை

கற்றுக்கொடுக்கும் 

இடம்


பகிர்ந்து உண்பதை எடுத்துரைக்கும் 

இடம் 




பல தலைமுறைகள்

தவழும் இடம்


ஊக்குவித்து 

உயர வைக்கும் 

இடம்


சந்தோஷங்களை

பெருக்கும்

இடம் 


வருத்தங்களை குறைக்கும் 

இடம் 


வெற்றியை கொண்டாடும் 

இடம்


நான்கு சுவர்

வாசல்

மண்

செங்கல்

வீடு அன்று


உயிர் 

உணர்வுகளின் 

சங்கமமே

வீடு 


உறவுகளை நேசிப்போம்


இணைந்து

ஒன்றாய்

வாழ்வோம்


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்