கனவுகளோடு
நுழைந்தோம்
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தோம்
சிறகை விரித்து
பறந்தோம்
மத்தாப்பாய்
சிரித்தோம்
சந்தோஷமாய்
சுற்றித் திரிந்தோம்
நட்பை
கொண்டாடினோம்

கல்லூரி கட்
அடித்தோம்
கவலையை
மறந்தோம்
வாழ்க்கையை
ரசிச்சோம்
அன்பை
பகிர்ந்தோம்
தேர்வை
நெருங்கினோம்
பட்டம்
பெற்றோம்
கண்ணீருடன்
விடைப்பெற்றோம்
விடை பெற்றோம்
உள்ளே கனவுகளோடு
நுழைந்தது
புதிய
பட்டாம்பூச்சிகள் கூட்டம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}