மனிதனை பண்படுத்தும் நூலகம்

Jul 31, 2026,04:39 PM IST

- மு. பாரதி


மனிதனை 

பண்படுத்தும்

நூலகம்


அறிவுக் களஞ்சியம் நிறைந்த

நூலகம் 


குணிந்து படிப்பவர்களை

உயர வைத்து அழகு பார்க்கும்

நூலகம் 


நண்பனாய் அமைதிப்படுத்தும்

நூலகம் 


ஆசிரியராய்

வழிகாட்டும்

நூலகம் 




பெற்றோராய்

பண்படுத்தும் 

நூலகம் 


தனிமையை

இனிமையாக்கும்

நூலகம் 


அமைதியைக்

கற்றுக்கொடுக்கும்

நூலகம் 


மனிதனை நெறிப்படுத்தும் 

நூலகம் 


வாழ்க்கையில் 

வழி தவறுபவர்களை நெறிப்படுத்தி

வழிகாட்டும் 

நூலகம் 


அகத்தை

தூய்மைப்படுத்தும் 

நூலகம் 


அஃதே

நமது அறிவுக் கண்ணை

திறக்கும் நூலகம்


நூலகத்தை நாடு

அகிலம் உனை

நாடும்


நூலகத்திற்கு இல்லை 

ஈடு இணை


அஃதே என்றும் 

நம் துணை


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை -64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்