- மா. திவ்யா, நாகப்பட்டினம்
நினைவு ஒரு இனிமை!
அது தரும் ஒரு தனிமை!
நாமெல்லாம் அதற்கு அடிமை!
உண்மை உணரப்படும்!
நன்மை விளையும்!
வளமை பெருகும்!
இளமை மெருகேறும்!
சிறுமை தனியும்!
பெருமை பேசப்படும்!
உரிமை கேட்கப்படும்!
புதுமை புகுத்தப்படும்!
வாழ்வு செம்மைப்படும்!!!

கடமை உணரப்படும்!
பொறுமை போற்றப்படும்!
அருமை புரியவரும்!
அன்பு விதைக்கப்படும்!
நம்பிக்கை துளிர்க்கும்!
துன்பம் மறைந்துவிடும்!
புன்னகை நிலைத்துவிடும்!
வையகம் வியந்துநிற்கும்!
வாழ்வு மலர்ந்துவிடும்!!!
(நாகப்பட்டினத்தை சேர்ந்த கவிஞர் மா. திவ்யா M.Sc., படித்திருக்கிறார். கீழ்வேளூர் வட்டாரத்தில் சிறகுகள் தொண்டு நிறுவனத்தில் (மாற்றுத்திறனாளி நலத்துறை) பணியாற்றுகிறார். மேடைப்பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், பல பேச்சுப் போட்டிகளில் வென்றுள்ளார். ராஜ் டிவி, ஆனந்த விகடன் நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}