வெறும் வாய் வார்த்தைகளால் நம்மைப் பற்றிப் பேசுவதை விட, நம்முடைய நற்செயல்களின் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
போலித்தனம் இன்றி, உண்மையாக உழைத்து நம்முடைய தனித்த அடையாளத்தை உருவாக்க வேண்டும். விதியையோ அல்லது சூழ்நிலையையோ குறை கூறாமல், நம்முடைய கடின உழைப்பால் வெற்றியைச் செதுக்க வேண்டும். இந்த பிரம்மாண்டமான உலகில், நாம் மறைந்தாலும் நமது சாதனைகள் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.
விளக்கங்கள் தேவையில்லை, உங்கள் வாழ்க்கையே ஒரு சான்றாக அமையட்டும் என்பதை மையமாக வைத்து இந்தக் கவிதையைப் புனைந்துள்ளார் நம்முடைய வி.ஆர். விஜயலட்சுமி.

Make your life a proof for others, not your explanations.
Yes, make your life a proof for others.
Let others observe you; let others autograph you.
Be an icon in your deeds.
Be renowned in your work.
Resemble you in every self.
Fix your impressions in every walk of your life.
Change your evil destiny, succeeding every harmony.
Paint your signature in every piece of cake:
Only through your deeds.
Only through your actions.
Only through your ideology.
Never pretend.
Never dramatize.
Never play the fool.
Never escape from the mob with oral explanations.
Do not die for your actions; die and do your deeds.
Be unique to have your fossil on this grandeur universe.
(V.R. Vijayalakshmi, Graduate Teacher, Kanchipuram District)
Positivity of life.. நேர்மறையான வாழ்க்கை!
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
சிந்தனை.. கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா
சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!
அமைதியாய் இருக்கும் புயல்!
பரம ஏழை!
{{comments.comment}}