எண்ணங்களை வண்ணமாக்கி.. தூரிகையின் சாரலிலே.. விழி வியக்க வைத்து!

Apr 17, 2026,02:42 PM IST

- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி 


எண்ணங்களை

வண்ணமாக்கி..... 


தூரிகையின்

சாரலிலே....... 


விழி வியக்க வைத்து.... 


கடவுளர்கள் அனைவரையும்...... 


கண்கள் முன்னே

நிறுத்தி..... 


காட்சிகள்

அத்தனையும்...... 


காவியத்தில்

வடித்து...... 


சித்திரங்கள்

வடிவமதை..... 




சிந்தையிலே

பதித்து...... 


கானகத்தின்

காட்சிகளும்..... 


புராண

இதிகாசங்களும்...... 


தூரிகையின் துளி முனையில் பொருத்தி.... 


துன்பமெல்லாம்

துடைத்து..... 


வண்ண வண்ண

ஓவியமாய்...... 


இதயத்திலே

பதித்து....... 


கலைகளிலே  சிறப்பு

செய்து..... 


வீட்டிலொரு 

ரவிவர்மா..... 


தூரிகையை  விரல்

பிடித்த...... 


கலைஞர்களை  வாழ்த்தி..... 


சிரம் தாழ்த்தி 

மகிழ்ந்திருப்போம்.


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்