மாஸிவ் மாஸ்க் .. அப்படீன்னா என்ன.. உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது.. அதாவது, ஒருவரின் உண்மையான உணர்வுகள், எண்ணங்கள் அல்லது அடையாளங்களை மறைக்க பயன்படுத்தப்படும் ஒரு வலுவான மனநிலை.. அதாவது முகமூடி போல.
சமூக அழுத்தங்கள், பயம், எதிர்பார்ப்புகள் காரணமாக மனிதர்கள் தங்களை வேறொரு உருவமாக வெளிப்படுத்துகிறார்கள். வெளியில் வலிமை, தைரியம், மகிழ்ச்சியைக் காட்டினாலும், உள்ளுக்குள் வேதனை அல்லது குழப்பம் இருக்கலாம். இந்த மாஸிவ் மாஸ்க் ஒருவரை தற்காலிகமாக பாதுகாக்கலாம்; ஆனால் நீண்ட காலத்திற்கு இப்படியே இருந்தால், அது அவரது இயல்பை மாற்றி, மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். உண்மையை ஏற்றுக்கொள்வதும், தன்னைத் தானே வெளிப்படுத்துவதுமே இதிலிருந்து விடுபடும் வழியாகும்.
இதை வைத்து அழகான கவிதையைத் தீட்டியுள்ளார் என். தீபலட்சுமி

Life is a long journey,
We can travel by any means,
We can meet different types of people,
Who talks as sweet as honey!
We shouldn't judge the people
With their outer appearance which is as an apple,
Sometimes they will make us cripple,
By doing awful things that we can't handle.
We can trust that people blindly,
Who built a strong bond nicely
We can't identify their inner filthy,
Becoz we believe that they are our trust worthy!
What, if we, come to know their true colour?
Simple, just ignore them and move on!
They are always remain the same,
But, we, the one who should be changed
To wear a gentle mask .
(N.DEEPALAKSHMI, CREATIVE WRITER, VELLORE)
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!
விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பார்வதி தேவியின் அவதாரம்.. தேவாங்க குலத்தவரின் குல தெய்வம்.. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்!
தாலாட்டும் நினைவுகள்!
முடியலடா.. முடியலையே!
{{comments.comment}}