- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
அன்பும் ஆசையும் தோன்றும் போது
அரவணைப்பவள் நம் தாய்
பாசம் காட்டி நேசத்துடன் நம்மை
அணைத்துக் கொள்பவள் நம் தாய்
பண்பாய் மதிப்புடன் வளர நமக்கு பாடுபடுபவள்
நம் தாய்

நேர்மை வாழ்க்கை வாழ நமக்கு கற்றுக் கொடுப்பவள்
நம் தாய்
கண்டிப்பு காட்டி நம் வெறுப்பை வாங்கிக் கொள்பவள்
நம் தாய்
துக்கமும் துயரமும் தாக்கும்போது தோள் கொடுப்பவள்
நம் தாய்
அவள் பசி அறியாது நம் பசி தீர்த்திட நினைப்பவள்
நம் தாய்
கோவில் வேண்டாம் கோபுரம் வேண்டாம்
போற்ற வேண்டாம் தூற்ற வேண்டாம்
பிள்ளை நம்மிடம் அன்பை மட்டும் எதிர்பார்ப்பவளே
நம் தாய்.
அன்பை அள்ளிக் கொடுத்திடுவோம்
அரவணைத்தே காத்திடுவோம்
ஆதரவாய் கரம் பற்றிடுவோம்
அன்னையர் தினத்தை போற்றிடுவோம்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}