இன்று மார்ச் 02, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 19
தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்
காலை 04.22 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 11.14 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 05.30 முதல் 6 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி, அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகனம் வாங்குவதற்கு, புதிய தொழில் துவங்க, மருத்துவம் செய்வதற்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கு, வளைகாப்பு செய்வதற்கு, மருந்துகள் சாப்பிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நாகதேவதைகளை வழிபட தோஷங்கள் நீங்கும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - திருப்தி
ரிஷபம் - நேர்மை
மிதுனம் - ஆர்வம்
கடகம் - இரக்கம்
சிம்மம் - புகழ்
கன்னி - வெற்றி
துலாம் - கவலை
விருச்சிகம் - ஓய்வு
தனுசு - பக்தி
மகரம் - ஆசை
கும்பம் - எச்சரிக்கை
மீனம் - ஆய்வு
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
{{comments.comment}}