சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை (அக்டோபர் 24ம் தேதி நிலவரப்படி) குறித்த முழுவிவரம் இதோ...
புரட்டாசி மாதத்தை விட தற்போது காய்கறி மற்றும் பழங்களின் விலை சற்று குறைந்துள்ளது.கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், ஒரு சில காய்களின் விலை மழை காரணமாக உயர்ந்தும், ஒரு சில காய்கறிகளின் விலை வரத்து அதிகரித்து வருவதால் குறைந்தும் காணப்படுகிறது. பழங்களின் விலையும் சற்று குறைந்தே உள்ளது.
24.10.2024 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 25-65
இஞ்சி 48-220
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 60-200
பீட்ரூட் 14-65
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 15-100
பட்டர் பீன்ஸ் 56-85
முட்டைகோஸ் 15-55
குடைமிளகாய் 10-30
மிளகாய் 18-72
கேரட் 28-83
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 50-80
பூண்டு 180- 440
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 40-80
மாங்காய் 100-180
மரவள்ளி 40-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 33-80
சின்ன வெங்காயம் 30-90
உருளை 35-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 20-96
24.10.2024 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 90-220
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-260
திராட்சை 70-140
மாம்பழம் 50-180
தர்பூசணி 12-35
கிர்ணி பழம் 20-80
கொய்யா 27-100
நெல்லிக்காய் 15-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடுவிக்கப்படாத புதிர்கள்... Unanswered Riddles!
யார் உண்மையான கடவுள் தெரியுமா?
மண்ணுக்கு மரம் பாரமா.. மரத்துக்கு இலை பாரமா.. இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?
வில்லங்கமாக பேசிய விஸ்வநாதன்.. அமைதியாக பதிலடி கொடுத்த நடிகர் சூரி!
ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்
இயற்கையில் ஏன் .. இந்த முரண்பாடு?
வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!
அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்
{{comments.comment}}