என் இனிய உடலே.. Dear body, I love you!

Dec 29, 2025,02:34 PM IST

அம்மாவோட வயிற்றுக்குள் இருக்கும் வரை நாமெல்லாம் நல்ல டயட்டோடாதான் இருக்கிறோம். Once வெளியே வந்து நமக்கு நாமே சாப்பிட ஆரம்பித்த பிறகு, குறிப்பாக கல்யாணம் ஆன பிறகு இந்த உடம்பு மாறும் வேகமும், விதமும் இருக்கே.. அடடே.. ஆச்சரியக்குறிதான்!


அதைப் பற்றித்தான் அழகான வரிகளில் கவிதை தீட்டியுள்ளார் நம்மோட ஜி. சரளா.. சரளாஜி  நீங்க சொன்னது அம்புட்டும் கரெக்ட்.. என்று படித்து முடித்த பிறகு நீங்களும் சொல்வீங்க!




Oh my dear body

Unto my Mom's custody

From the spark time of my birth you've been mirth

Moderately at my adolescent

The physical changes lead me innocent

Sprouted me immense love onto you

As you cared & secured with no health issue 

Diet as per Mom & Granny

Exercise & mediation made you brainy

To protect thyself from obsess or underweight

As you are my soulmate

But after being trapped by wedlock 

Concentrating on you made me block 

As I've been headed as Mom 

Irregular diet & mental strain made you harm 

Resulting a life framed to quantum.

Oh! dear body I love you because you understood

Me; and no one could

Ascertain how much I owe you.


(About the Author.. G Sarala, Proprietor,  GRR FINANCE , CHENNAI -99)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

news

எங்கள் வீட்டில் எல்லா நாளும்.. The Importance of Joint Family

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்

news

முடியப் போகும் வருடம்.. மறப்போம்.. மன்னிப்போம்.. I'm sorry!

news

சுட்டக் காத்திருக்கும் விரல்கள்.. The role of Criticism!

news

ஆரோக்கியத்தின் சுரங்கம் வெந்தயக் கீரை: சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை தீர்வு தரும் அற்புத மூலிகை!

news

குருவாயூரின் சுவாசம் நாராயணீயம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்