-பாவலர் மாயோன்மங்கை
நிலவே
நீ வளரந்து தேய்கிறாய்
மலரே
நீ விரிந்து விழுகிறாய்
தென்றலே
நீ நாளும் வருவதே இல்லை
துளி மழையே
நீ எப்போதாவது வருகிறாய்
பனித்துயே
நீயோ கதிரவனைக் கண்டால் காணாமல்
போகிறாய்
விழியே
நீ இமைக்குள் அடக்கம்
வானவில்லே
நீ தோன்றியதே மறைய த்தானே

மனமே
நீ நிரந்தரமாய் இருப்பதே இல்லை
முத்தே மணியே தங்கமே
நீங்கள் உணர்வறியா
உலோகம்
இதயமே
நீ துடிப்பதும் ஓர் நாள்
நின்றுவிடும்
உயிரே
நீ காற்றல்லவா
கலைந்து சென்று விடு வாய்
எனவே
என்னவள் தமிழ்
என்னவளே மண்ணவளே உன்னைத்
தாயே என்பேனடி
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}